Monday, November 26, 2012

மது அருந்துதல் பற்றி குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அறிவுரை

மது அருந்துதல் பற்றி குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அறிவுரை 

Thursday, September 13, 2012

வாழும் கலை நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு பராகுவே நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது .


வாழும் கலை நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு பராகுவே நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது .
Sri Sri Declared Illustrious Citizen of Paraguay
09/12/2012
Sri Sri Ravi Shankar, founder of The Art of Living, was declared an illustrious citizen by the Paraguayan Municipality on September 12.
The Mayor, Dr Arnaldo Samaniego, and the Counsellor Martin Arevalo also declared Sri Sri Ravi Shankar as an illustrious guest of the city of Asuncion.
On his arrival in the capital city of Paraguay, Sri Sri was received by a Paraguayan band amidst the cheer of a large group of Paraguayan people and followers, who had never received him in the country.
His arrival was immediately followed by a press conference with leading television news channels. Sri Sri continued with a meeting of business leaders who have created the NGO, Juntos por la Educacion (Together for Education), headed by Edgard Insfran. Sri Sri also addressed over 500 teachers in a conference titled, ‘Education with Inspiration.’
The day ended with a public conference.
Prior to this tour, Sri Sri was on a five-day visit of Argentina where he led 1.5 lakh people in meditation at the ‘Planeta Medita’ event.
Sri Sri also met and addressed an eclectic mix of people from all backgrounds. From the university students at Siglo, to prison inmates at the San Martin prison, to top CEOs and business leaders of the country, everyone listened in rapt attention to the spiritual leader.

Tuesday, September 11, 2012

குருஜியின் மீது அர்ஜென்டினா நாட்டின் மக்களின் அன்பும் பக்தியும்

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள்  மீது அர்ஜென்டினா நாட்டின் மக்களின் அன்பும் பக்தியும் கண்டு கண்கள் பனிக்கின்றன..தங்களின் பிரியமான குருஜியை தொட இயலாவிட்டாலும்..தங்களின் ஏதாவது உடமையை வீசி, அதை குருஜி அசீர்வதித்து கொடுப்பதை மிக பெரிய பேராக கருதுகின்றனர்..
இதுதான் உலகையே இயக்கம் அன்பு....மிக்க நன்றி குருஜி...எல்லாவற்றிற்கும் ..ஜெய் குருதேவ் 

Friday, September 7, 2012

ரியோ டி ஜெனிரோ கிறிஸ்துவ தேவாலயத்தில் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு வரவேற்பு

ரியோ டி ஜெனிரோ கிறிஸ்துவ தேவாலயத்தில் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு வரவேற்பு 

Thursday, September 6, 2012

அர்ஜென்டினா நாட்டில் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்


அர்ஜென்டினா நாட்டிற்கு வருகை புரிந்த வாழும் கலை நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு விமான  நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான மக்களும் பத்திரிகையாளர்களும் திரளாக கூடி இருந்தனர். குருஜி சென்ற இடங்களில் எல்லாம் பெரும் திரளாக மக்கள் கூடி அவரது அருளுரையை கேட்டனர். 

Monday, September 3, 2012

அஸ்ஸாம் கலவரப் பகுதிகளுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் விஜயம் - காணொளி

அஸ்ஸாம் கலவரப் பகுதிகளுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் விஜயம் - காணொளி 
என் பின்னணி குரலுடன் 



ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

செப்டம்பர் இரண்டாம் திகதி ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் சத்சங்கத்தில் ஓங்கி ஒலிக்கும் "ஓம் நம சிவாய" பாடல் 

.

Tuesday, July 31, 2012

தீவிரவாதத்திலிருந்து ....தியானத்திற்கு....

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 241 முன்னாள் உல்பா போராளிகளுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை ஆசிரமத்தில் ஒரு மாத புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் அவர்களுக்கு யோகா , சுதர்சன கிரியா போன்ற பயிற்சிகளும், தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம் அவர்கள் தீவிரவாதத்தை கைவிட்டு சராசரி வாழ்க்கை மேற்கொள்ள உறுதி எடுத்துள்ளனர். இந்த பயிற்சி அவர்கள் வாழ்வில் மிகபெரிய திருப்புமுனை என அனைவரும் கூறினர்
http://www.hindustantimes.com/India-news/NewDelhi/From-art-of-killing-to-Art-of-Living/Article1-905577.aspx

http://m.timesofindia.com/city/bangalore/Moving-from-militancy-to-meditation/articleshow/15217585.cms




Wednesday, July 18, 2012

குமரி மாவட்டம் பொழிக்கரை புனித அந்தோனியார் தேவாலயத்தின் சமுதாய கூடத்தில் வாழும் கலை பயிற்சி

வாழும் கலை நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை பயிற்சி குமரி மாவட்டத்தில் உள்ள பொழிக்கரை என்ற கிராமத்தில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்றது . வாழும் கலை ஆசிரியர் திரு. சில்வெஸ்டர் அவர்கள் நடத்திய இந்த பயிற்சியில் பங்கு தந்தை திரு. உபால்டு உட்பட பலர் கலந்து கொண்டனர். 





Tuesday, July 17, 2012

வாழும் கலை ஆசிரமத்திற்கு கிறிஸ்தவ அருட்சகோதரிகளின் விஜயம்

சமீபத்தில் நாற்பதற்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள் வாழும் கலை ஆசிரமத்திற்கு விஜயம் செய்து, வாழும் கலை பயிற்சிகளை மேற்கொண்டு , ஆசிரமத்தின் சிறப்பம்சமான விசாலாக்ஷி மண்டபத்தை கண்டு களித்தனர். மேலும் அனைவரும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களையும் சந்தித்து தங்கள் நன்றிகளை தெரிவித்தனர். 

Monday, July 16, 2012

வாழும் கலை பயிற்சி தந்த முதிர்ச்சி!........

வாழும் கலை பயிற்சி தந்த முதிர்ச்சி!........
எனக்கு சின்ன வயசில் இருந்தே எதையும் வித்யாசமாக செய்ய வேண்டும் என்ற அவா அதிகம்.சோ லா காலேஜ் படிக்கும் போதே விகடனில் மாணவ நிருபராக தேர்வு பெற்று ஜூ.விகடன் உட்பட விகடன் குழுமத்தின் அனைத்து இதழ்களிலும் எழுதி குவித்திருந்தேன்...அப்போதெல்லாம் இன்னும் அழகாக....இன்னும் எழில் கொஞ்சும் நடையில் எடிட்டிங்கே இல்லாமல் செய்தி வர வேண்டும் என்ற பொறி இருந்தது.குமரி,னெல்லை,தூத்துக்குடி என 3 மாவட்டங்களோடு,திருவனந்தபுரத்தையும் சேர்த்து விட்டு பசுமை விகடனுக்காக அழைந்து திரிந்தேன்....பல செய்திகள் அட்டை படமாக வே வந்தது...ஆனந்தத்தின் விளிம்பிற்க்கு போனென்.ஒரு கட்டத்தில் செய்திகள் எடிட் ஆகாமல் வரத் துவங்கியது.......அதில் வேலையின் சுவாரஸ்யம் சிறிது குறைந்தது......இன்னொரு கட்டத்தில் தலைப்பு,புல் ஸ்டாப்,கமா கூட எடிட் ஆகாமல் போகவே டைப் செய்து அனுப்பிய நியூஸை புக்கில் ரிட்டன் பார்ப்பதையே விட்டு விட்டேன்.முன்பெல்லாம் என்.சுவாமிநாதன் என்ர பெயரில் ஒரு பெட்டி செய்தி வந்தாலே “நீ எழுதுனத நீயே எத்தனை தடவல படிப்பன்னு “எங்க அம்மா திட்டுற வரைக்கும் படிச்ச நான் இப்போதெல்லாம் வாசிப்பு பழக்கத்தையே அடியோடு விட்டு விட்டேன்.....ஒரு கட்டத்தில் விகடனில் பணி நிரந்தரமும் செய்து விட...இப்போதெல்லாம் வெறுமனே இன்கிரீமெண்ட்க்காகவும்,7ம் தேதி ஏ.டி.எம்மில் ஏறும் சம்பளத்துக்காகவும் வேலை பார்ப்பது ஒரு கட்டத்தில் வெறுத்து போய் விட்டது. 
வேலைப் பளுவால் பலரும் விரக்தியின் உச்சத்தில் கரைந்து போவது வாடிக்கை தான்....ஆனால் ஒரு பத்திரிகையாளன் அப்படி முடங்கி போய் விட்டால் பல நல்ல செய்திகள் மட்டுமல்ல.....சமூகத்தில் நிகழ்ந்திருக்க வேண்டிய நியாயமான மாற்றங்களும் நிகழாமல் போய் விடும்......அப்போது தான் என் சித்தப்பா சங்கர் அவர்கள் சுட்டிக்காட்டலில் கண்ணில் பட்டது ஆர்ட் ஆஃப் லிவ்விங்க்.............”என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிமிசமும் ...ஒவ்வொரு நொடியும் .......நானே செதுக்குனதுடா!!!!!!!!!!!”ன்னு பில்லாவில் தல சொல்ற மாதிரி வாழும் கலை பயிற்சி ஆசிரியர் மரியாதைக்குரிய மணிகண்டன் ஜி “இந்த நிமிசத்துல...இந்த நொடியில உங்களுக்கு எதுனா பிரச்னை இருக்கான்னு.....”ஆரம்பித்து வகுப்பெடுக்க ஆரம்பித்ததில் பல நாள் இறுக்கம் தளந்தது போல் ஒரு பீலிங்........
”மூச்சு”இந்த ஒற்றை வரி மந்திரம் தான் மனித உடலை ஆளும் இயந்திரம்....அந்த இயந்திரத்தை முறையாக சுற்ற விட்டு நம் மன இருக்கத்தை ஓட...ஓட விரட்டும் சுதர்சனகிரியா....மானுடர்களுக்கு உற்சாக உரமூட்டும் என்பது நிஜம்......என் வால்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை/////////////////////நான் இதுவரை உணர்ந்திராத அனுபவத்தை பெற்றது போல் உணர்கிறேன்.....
இனி பிறக்க போகும் ஒவ்வொரு நாளும் புது நாளே.....
பழைய வேகத்தோடு ,சாதிக்க துடிக்கும் அதே உத்வேகத்தோடு மீண்டும் ஓட துவங்குகிறேன்.....கண்டிப்பாக ஓட...ஓட தூரம் குறையல தனுஸ் சாங் மாதிரி இது இருக்காது.....இலக்கை அடையும் வரை இந்த பயணம் தொடரும் ...!
நல்ல பயிற்சி நண்பர்களே நேரம் இருப்பவர்கள் முயற்சித்து பாருங்களேன்................
Swaminathan

Thursday, July 12, 2012

APPEAL-Bone Marrow/Stem Cells donor needed ASAP


Dear Family and Friends,

Recently our father, Ravi Luckoor, was diagnosed with a rare form of blood cancer called Myelodysplastic Syndrome (MDS). We have been tracking this situation since last May 2011. At first we noticed his platelets were low, and as we tracked this we saw that his platelets kept falling. After a few Bone marrow biopsies it was finally confirmed that he has MDS. With a blood disorder such as this, the bone marrow cannot differentiate properly into White Blood Cells (WBC), Red Blood Cells (RBC), and Platelets. Basically, bones in our body make blood. The cell that divides into these different cells start to accumulate within the bone marrow and evetually will stop making these cells. As of now, there is only ONE curative treatment, which is a Stem Cell Transplant.

Currently, there are no available matches in the National Bone Marrow Registry for a Stem Cell transplant to take place. This is not a surprise because there are very few people of South Asian decent who are registered with any bone marrow registry banks. Therefore, our family is making every effort to run bone marrow drives across the nation. But we would really appreciate if you all could register with a Bone Marrow Registry bank.

It is a very simple process to register with a Bone Marrow bank.
1. First, you will have to go to one of the following sites, depending on where you are located:

AMERICA - http://marrow.org/Join/Join_the_Registry.aspx

INDIA - http://register.datriworld.org/Aspx1/NewDonorKit.aspx

2. You must register with the Bone Marrow bank.

3. They will send you a Cheek Swab kit which contains four cotton swabs which you will need to swab your inner cheek.

4. Place the Cotton swabs after you have swabbed your inner cheeks and place in the pre-paid evelope back to the Bone Marrow Registry.

5. If you are a match, you will be notified! :)


This Process takes Several Weeks so please act on this ASAP as we are pressed for time. Even if you are not a match for our dad, you can still potentially save someone else's life!
(Currently 74% of the Bone Marrow Registry are Caucasians and ONLY 7% are South Asian!!!)


If you are a Match...
The process to donate Stem Cells is very simple.
Your blood is removed through a needle in one arm and passed through a machine that separates out the blood-forming cells. The remaining blood is returned to you through the other arm. It just like donating blood, but you will not loose any blood as this is passed back into you after taking the Stem Cells (Blood forming cells) out.

If you have any questions, please feel free to email us (matchraviluckoor@gmail.com), our family truly does appreciate all the help and support.

Thank you,
Pavan and Arun Luckoor

Wednesday, July 11, 2012

Afghanistan: A Land of Awakened People


Afghanistan: A Land of Awakened People- Sri Sri Ravishankar


The war continues to rage in Afghanistan. The enduring violence and conflict has left the nation, its people and economy in ruins. Over the past nine years, billions of dollars have been spent and army commanders have come and gone. Like many of its neighbours in the Middle East, Afghanistan continues to find its existence challenged by the problem of terrorism, fundamentalism and fanaticism. Why is there so much violence and extremism in Afghanistan? Why are the same Muslims that live in India, Indonesia and Malaysia able to live more peacefully with their neighbours? The answer could lie in an incomplete understanding of the history and culture of Afghanistan.
Afghanistan has long stood at the crossroads of a number of cultural and spiritual traditions. Because of its strategic location between the Middle and Far East, it has been an important trading route and meeting place of different cultures for thousands of years. In the past Afghanistan has been home to Zoroastrian, Hindu, Buddhist as well as Muslim communities. All these traditions flourished in harmony -- the country thrived both intellectually and materially because of its openness to various ideas -- until the 20th century. Unfortunately, in this century Afghans have been encouraged or otherwise forced to disown and disrespect their own ancestral heritage, which promoted the values of non-violence and tolerance. Disowning these traditions has resulted in a rise of fanaticism and fundamentalism, which has radicalized an entire generation.
Many people don't realize that the ancient Zoroastrian religion has its roots in present day Afghanistan. Buddhism entered Afghanistan at a very early period, and over the centuries, various rulers, both non-Buddhist and Buddhist, supported the widespread construction of Buddhist monasteries there. Afghanistan was once a centre of Vedic culture. In fact the word Afghanistan comes from the Sanskrit roots, "ahi", "gana", and "sthan", meaning the country of awakened people. A number of Hindu teachers and Buddhists monks of great reputation lived in Afghanistan and founded famous universities and schools of yoga and meditation there. There was a rich tradition of meditation, spirituality, music, dance, and architecture, all of which has been systematically suppressed in recent times and replaced by an aggressive and extremist interpretation of Islam.
When pride becomes associated with aggression in a culture, it can lead youth to believe that theirs is the only right path, and that they have the right to destroy anything that they see as blasphemous and against the will of God. If a person identifies himself primarily with a religion, culture or nationality, he can remain locked in that position, to fight and die for it -- and others will die with him.
Often violence comes with noise. Non-violence happens in silence. People who are violent make huge noise; they make it known. People who are non-violent are quiet. But the time has come for people who are non-violent to make noise so that the violence will quieten down. The message of non-violence has to come loud and clear so that it can be heard from a young age. The way to get rid of fanaticism in Afghanistan and elsewhere is through an education that emphases non-violence and is broad-based, multicultural and multi-religious so that as a child grows up, he or she does not think that only the Bible or the Koran hold the truth. Religious and spiritual leaders in particular need to have a broader understanding of cultures and religions. We have to teach children to embrace non-violence and value human life more than any particular religion or culture.
When we learn to broaden our vision and deepen our roots in this way, people will not fall into a narrow and rigid idea of the will of God; they will not act in aggressive and intolerant ways to defend it. We should encourage the people of Afghanistan to study their own history and to see the value of this broader perspective. Afghanistan thrived for centuries as a centre of learning, commerce and culture. For Afghanistan to survive as both a culture and a country in the present, and to flourish into the future, its youth need to take a look at the wealth of their ancestral history and honour the diversity of their culture.
Only then will the country will be Afghanistan, the Land of the Awakened.

Tuesday, July 10, 2012

How modern-day gurus are crucified


How modern-day gurus are crucified
Francois Gautier | Agency: DNA | Wednesday, July 11, 2012

One of the greatest and most poignant mysteries of life is how every time man errs and darkness engulfs us, the Supreme, the Divine, or whatever name we give It, sends down upon earth His instruments — the avatars, shaktis, gurus, yogis, saints, vibhutis — to help humanity.

Most of these instruments are vilified in their own time, and only when they die are they deified. In the old days, avatars and gurus were physically tortured: Jesus Christ was crucified on the cross by his own people. Nowadays, there is no need to crucify gurus physically; they are just pilloried by the media. Sri Sri Ravi Shankar, one of the most selfless gurus today, whose pranayama techniques have benefited millions, and whose volunteers work tirelessly all over the world to alleviate pain, has been attacked again and again.

Recently, Pierre Monegier, the Delhi-based correspondent of France 2, the French national channel, approached the Art of Living Foundation with an apparently innocuous request for an interview: ‘We are planning to do a story on the importance of religion and spirituality in India.’ The request was granted and Monegier and his reporter, Nida Hasan, were allowed access to every corner of the Bangalore ashram, as well as an interview with SSRS. This is what came out on July 4 in the prime time news of France 2: Sri Sri was introduced by a voice over as the ‘head of a vast flourishing business.’ The Bangalore ashram was described as being ‘a gigantic resort with many hotels and restaurants (absolutely false), and innumerable shops dedicated to Sri Sri Shankar.’


Importance was given to images showing devotees touching SSRS’s feet, or asking him to hug them (with voice), and having tears in their eyes, as Monegier knew it would shock French viewers not used to the Indian ways of devotion. Then, Monegier stated: ‘Most disciples pour into the organisation 10% of their income,’ which is a lie. Finally, of the interview with SSRS, they chose only one quote, which could again shock the French: ‘I am like any other doctor — a specialist who can bring happiness to people… the ultimate goal of money is after all happiness’ and Monegier concluded: ‘Some of these auto-proclaimed popes of Hinduism have a flavor of scandal to them.’

Now this is a serious matter: what if an Indian journalist based in Paris asked for an interview with the Cardinal of Paris, lying about his true intentions, and used the opportunity to defame the Cardinal and French Catholicism in general? His or her visa would not be renewed or could even be revoked at once. Usually, it is very easy to denigrate gurus and Hindus — and probably Monegier and Hasan banked on that. But this time, everybody has reacted: the Art of Living is considering filing a defamation suit against France 2 India; the French embassy in India and the Indian embassy in Paris have been contacted and an Indian government official has said that ‘he was appalled by the France 2 footage.’

The accusation of Gurus being super-rich, running empires, having assets in tax-free countries is nothing new. But what I have seen with my own eyes is that a guru starts with a few disciples, and as the ashram grows, people have to be fed, expenses met. Then he has satsangs, which have to be paid for, departments have to be started to run housing for guests, kitchens, administration… At some point donations are not enough and extra money is sought through sales of DVDs, ayurvedic products, photos... France 2 focused on the shops of the Art of Living ashram in Bangalore, even having a close-up of a cash register in an ayurvedic outlet and a saleswoman with a bundle of rupees in her hands. From the beginning, Sri Sri has tried to revive ayurveda in India, seeing how every third shop here is an allopathic one and that this ancient, wise and unique medical system was slowly dying.

Sri Sri started his own ayurvedic factory under one of his most senior disciples and brought out some pioneering products, which today are marketed under Sri Sri Ayurveda. What’s wrong with that?

True, in the end, a movement like the Art of Living has to be run like a multinational — yet every rupee is poured back into seva projects or into ashrams that are always running into losses.

France 2’s film is highly biased, and is a direct attack on India’s ancient culture. That France is only the 11th biggest investor in India, behind smaller countries like Belgium or Mauritius, is undoubtedly due to the wrong image that is propagated by channels like France 2. Will Pierre Monegier get away with what he has done?


Tuesday, July 3, 2012

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா நிகழ்வில் குருஜியின் செவ்வி இடம் பெறுகிறது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா நிகழ்வில் குருஜியின் செவ்வி இடம் பெறுகிறது.

Tuesday, June 5, 2012

வாழும் கலை நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு நெதர்லாந்து நாட்டின் பல்கலைகழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது


Sri Sri Ravi Shankar receives Honorary Doctorate from Nyenrode Business Universiteit

Monday, June 04, 2012
Press release
 ​
Breukelen, Netherlands, June 4, 2012 – In honor of its 65th anniversary, Nyenrode Business University has granted an honorary doctorate to Sri Sri Ravi Shankar. Sri Sri Ravi Shankar is generally recognized as one of the most influential spiritual leaders of the present day. With his spiritual techniques, interventions and advice, he reaches a large section of the population – from students to world leaders. Thanks to his open and practical approach to spirituality, the subject is now more firmly on the agenda of businesses both large and small throughout the whole world.
 
Sri Sri Ravi Shankar (born 1956 in India) is the founder of the Art of Living Foundation, the International Association of Human Values and the World Forum for Ethics and Business. He has also established hundreds of schools and he is currently working to set up a Sri Sri university. Via his organizations, he tries to create a harmonious and more human world in which people everywhere go through life as one family. To achieve this, he utilizes the intelligence and wisdom that everyone has within them. He also devotes his attention to the world of business. Ethical dealing and spiritual techniques are becoming increasingly important in businesses and to reinforce this development, Sri Sri regularly shares his vision with top managers and world leaders, for example during the annual World Economic Forum in Davos.
 
Prof. Dr. Maurits van Rooijen, Rector Magnificus and CEO of Nyenrode Business Universiteit: “We are pleased to grant an honorary doctorate to Sri Sri because he uniquely represents Nyenrode’s core values in his person, in his work and in his actions. In a practical and tangible way, he connects ethics and spirituality with entrepreneurship and leadership. Among other things, he does this by educating future leaders and guiding the current leaders. His interpretation of stewardship, with a focus on sustainable, responsible, ethical and spiritual dealing, also fits in well with the core values that we want to convey to our students.”

On the subject of the honorary doctorate, Sri Sri Ravi Shankar says: “Businesses are surrounded by great uncertainty at present. Now that businesses are more dependent on social and political values, spirituality can give them the strength and enthusiasm to deal more effectively with this. Intuition is important to every aspect of doing business and spirituality nourishes alertness, perception and the ability to observe. In turn, these aspects help to strengthen intuition. Businesses benefit from patience and good relationships with suppliers and customers. Spirituality strengthens these skills and thereby contributes to commercial success.”
 
About Nyenrode Business Universiteit
Nyenrode Business Universiteit is the only private university in the Netherlands. It was founded in 1946 by leading Dutch companies. The motto 'by and for the business community' still applies today. Nyenrode Business Universiteit educates ambitious, creative and talented students to be global citizens and become sustainable leaders and entrepreneurs, and robust accountants and controllers in a future world with problems yet unknown. Nyenrode incorporates the core values of Leadership, Entrepreneurship and Stewardship. 


http://www.nyenrode.nl/News/Pages/Sri-Sri-Ravi-Shankar-receives-Honorary-Doctorate-from-Nyenrode-Business-Universiteit-.aspx

Monday, June 4, 2012

பக்ரைன் நாட்டில் சுவாமி ஜோதிர்மயாவின் வாழும் கலையின் முது நிலை பயிற்சி


Jai Gurudev.

Refresh, Recharge, Renew...

Many times when we go on vacation we return feeling exhausted and in need of another vacation to recover from the first one!

Art of Living Part II courses are a vacation in the truest sense of the word - they offer a chance to dive deep into rest, relaxation, and rejuvenation.

Art of Living Bahrain Chapter is planning to have the next Art of Living Part II course from 28 June 2012 to 1 July 2012. Do not miss this rare opportunity. Senior Art of Living Faculty Swami Jyothirmayah will be the instructor. He had recently concluded various courses in Bulgaria, Turkey, Mangolia and other European countries.
Plan your vacation and register for the journey towards the self!

Course Details are as follows:

Course date:-

28 June – 7pm to 10pm

29 - 30 June – 6.30am to 10pm

01 July – 5am to 7am

Venue:- to be announced


Contact:- Vijay 39922935 / Balakrishnan 39172051 / Manoj 39552825

Eligibility:- Completed Part 1 course

Regards
AOL Bahrain

Friday, May 18, 2012

பல்கேரியா நாட்டில் வாழும் கலை அமைப்பின் கின்னஸ் சாதனை

பல்கேரியா நாட்டில்  குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பின் சார்பாக நடைபெற்ற சத்சங்க நிகழ்வில் 333 இசை அறிஞர்கள் பேக் பைப்பர் இசை கருவியை இசைத்து சாதனை படைத்தனர். இந்நிகழ்வில் 4000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 






A Guinness record with 333 bagpipes in Bulgaria by Art of Living
333 bagpipers from all over Bulgaria were gathered by Art of Living to attempt a world Guinness record on May 16th in the National Palace of Culture. The event was attended by 4000 people and was shown on major TV channels. The 333 bagpipers performed a 9 min composition of 8 most popular Bulgarian folk songs. During the event which was organized in honor of Sri Sri Ravi Shankar’s visit to Bulgaria, the founder of the Art of Living emphasized on the need to make the wolrd one world family.

Among the VIP guests were members of Bulgarian parliament, ambassadors, representatives of different ministries and media. Sri Sri Ravi Shankar was awareded by the very prominent and well-known foundation "Humanness"which is honorable plaque for his extraordinary humane work in removing the consequences of conflicts, agression and disaster around the world and for his efforts and achievements in the name of a better world. Sri Sri Ravi Shankar award four distinguished Bulgarians with the Human Values award: Irina Bokova, Director-General of UNESCO, Yordanka Fandakova, Mayor of Sofia, Daniela Kaneva, prominent journalist from Bulgarian national television Yoana Tomova, owner of publishing companies "Prosveta" and "Prozoretz" as publishe of "Yoga Vashishta" (in Bulgarian).
 



Wednesday, April 18, 2012

தனியார் பள்ளிகளில் மாணவர்களில் நிலை..

சற்று முன் எனது நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது வேதனையுடன் கூறிய விஷயம் .அவருடைய மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புக்கு செல்கிறார். இதில் என்ன வருத்தமான விஷயம் என்று கேக்கலாம்? இன்னும் தொடர்ந்து படியுங்கள் . பொதுவாக முன்பெல்லாம் பள்ளிகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து 4.30 மணி வரை நடக்கும். ஆனால் இப்பொழுது தனியார் பள்ளிகளுக்கிடையான போட்டியினால் மாணவர்களை படிக்க வைக்கிறோம் என்ற பெயரில் சித்ரவதை தான் நடக்கிறது.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் மாணவர்கள் காலை 5.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் , இரவு ஏழு மணி வரை பள்ளியில் படிக்க வேண்டும். இதனால் காலை உணவையும் மதிய உணவையும் எடுத்து வரவேண்டும். காலை 5.30 மணிக்கு வரவேண்டும் என்றால் 4.30மணிக்கு எழுந்தால் தான் வரமுடியும். வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள் மூன்று மணிக்கே எழுந்து பேருந்தில் வரவேண்டும். இவர்களின் பெற்றோர்கள் அதற்கு முன்னரே எழுந்து உணவு தயார் செய்து பள்ளிகளை அனுப்ப வேண்டும்.

இதில் கொடுமை என்னவென்றால் , பள்ளிகள் கல்வி கட்டணம், பேருந்து கட்டணம், புத்தகம் மற்றும் நோட்டு களுக்கான கட்டணம் தவிர, இந்த சிறப்பு வகுப்புகளுக்கு தனியாக 20000 ரூபாய் வசூலிக்கிறார்கள். பெற்றோர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் அவர்களால் காலை உணவும், மதிய உணவும் பிள்ளைகளுக்கு கொடுத்து விட முடியவில்லை என்றால் , கவலை படவேண்டாம். பள்ளியே அவர்களுக்கு அதை கொடுத்துவிடும். என்ன ஒரு கருணை என்கிறீர்களா ?
அதுதான் இல்லை. அந்த உணவுக்காக கூடுதல் 10000 ரூபாய் கொடுக்கவேண்டும். வருடத்தில் மூன்றே நாட்கள் மட்டும் மாணவர்கள் இந்த கொடுமையிலிருந்து தப்பித்து கொள்ளலாம்? தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் விடுமுறை. ஆனால் அன்றும் ஏதாவது வீட்டுபாடம் கொடுத்து மாணவர்களை பிஸி ஆக்கிவிடுவார்கள்.

இது சம்பந்தமாக நடந்த பெற்றோர் கூட்டத்தில் இப்படியெல்லாம் மாணவர்களை கொடுமை படுத்தபோவதாக பெருமையாக கூறிய பொழுது , ஒரு சில பெற்றோரை தவிர மற்றவர் எவரும் இது சம்பந்தமாக வாயை திறக்கவில்லை. நமது நண்பர் மட்டும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். உடனே மற்ற பெற்றோரும் நாங்களும் இதை தான் சொல்ல நினைத்தோம், நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்றனர். கூட்டம் முடிந்தவுடன் நமது நண்பரை பள்ளி நிர்வாகம் தனியே அழைத்து , அவரின் தைரியத்தை பாராட்டும் விதமாக " உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இப்போதே உங்கள் மகனின் டீ சி வாங்கிகொள்ளுங்கள்" என்று கூறி இருக்கிறார்கள் . அவரும் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கலாம் என்று விசாரித்த பொழுது அங்கேயும் அதே கொடுமை நடக்கிறது. வேறு வழியில்லாமல் அதே பள்ளியில் அவர் மகன் படிக்கிறார். இதே நிலை 12 ஆம் வகுப்பு முடியும் வரை இதே சூழ்நிலை (கொடுமை) தான்.

மாணவர்களை படிக்கவைக்க வேண்டியது தான். ஆனால் அதுக்காக இப்படியா? அவர்களின் மனநிலையை நினைத்து பார்க்கவேண்டாமா? எல்லா மாணவர்களும் நூறு மதிப்பெண்கள் வாங்கினாலும் , எல்லோரும் புத்திசாலியாக இருப்பார்களா? மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் கால கட்டத்தில் படிப்பதற்கு அல்லது படிக்க வைப்பதற்கு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
இதற்கு என்ன செய்யலாம் என்பதையும் மேலும் இது சம்பந்தமான கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Monday, April 16, 2012

கேன்ஸர் செல்களை அழிக்கும் திரிபலா

கேன்ஸர் செல்களை அழிக்கும் திரிபலா
கீதா


யுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் திரிபலா என்ற மூலிகை கணையப் புற்று நோய் வராமல் தடுப்பதாக பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள புற்று நோய் மையத்தின் புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணையப் புற்று நோயால் பாதித்த சுண்டெலிகளை வைத்து இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. மூன்று வெவ்வேறு மூலிகைகள் சேர்ந்த உலர்ந்த பொடித்த திரிபலாவை சுண்டலிகளுக்கு கொடுத்ததில் புற்று நோயால் பாதித்த கணைய செல்கள், சாதாரண செல்கள் தினமும் அழிவதைப் போல அழிந்தது தெரியவந்துள்ளது.

பொதுவாக நம் உடலில் இருக்கும் கேன்சர் பாதித்த செல்கள் சீரற்ற முறையில் வளர்ந்துகொண்டுதான் இருக்கும். அழிந்த, தேவையில்லாத சாதாரண செல்கள் தினமும் அழிவதைப்போல அழியாது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் நடந்த அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

"இரைப்பை, குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூலிகை திரிபலா. திரிபலாவை நீரில் கலந்து சாப்பிடும்போது பசியைத் தூண்டும் என்பதுடன் ஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். தவிர, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். சுண்டெலிகளுக்கு திரிபலா பொடியைக் கொடுத்ததில் கேன்சர் செல்களை அழிப்பதில் எந்தக் பக்க விளைவும் இல்லாமல் முழு வேகத்துடன் செயல்பட்டது உறுதியானது" என்கிறார் டாக்டர் சஞ்சய் கே.ஸ்ரீவத்சவா.இந்த ஆராய்ச்சியில் பிரதானப் பங்கு வகித்த இவர், பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

இந்த ஆராய்ச்சி பற்றி விளக்கிய சஞ்சய் ஸ்ரீவத்சவா, "மனிதர்களைப் பாதித்த கணையப் புற்று நோய் செல்களை சுண்டெலிகளுக்குச் செலுத்தி, தினமும் 2 மி.கிராம் திரிபலா பொடியை வாரம் ஐந்து நாட்கள் கொடுத்தோம். திரிபலா கொடுக்காத சுண்டெலிகளைவிட வேகமாக இவற்றின் புற்று நோய் செல்கள் அழிக்கப்பட்டன. செல்களில் உள்ள புரதத்தின் அளவும் அதிகரித்தது. அதிகம் பேரைப் பாதிக்கும் புற்று நோய்களில் கணையப் புற்று நோய் 5வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இதில் ஆராய்ச்சி செய்துவருகிறோம்" என்கிறார்.

இந்த ஆராய்ச்சி பற்றி சாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் டாக்டர் வனிதா முரளிகுமார் சொல்வது, "இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின்மேல் ஒரு புதிய வெளிச்சத்தை இந்த ஆராய்ச்சி முடிவுகள் கொடுத்துள்ளன. கடுக்காய், நெல்லிக்காய், தன்ரிக்காய் இந்த மூன்றையும் காய வைத்து பொடியாக்கி செய்யப்படுவதுதான் திரிபலா. ஆயுர்வேத மருத்துவத்தில் 1000 ஆண்டுகளாக திரிபலா, வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது. தவிர, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் தோலின் பளபளப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. தினமும் திரிபலா சாப்பிட்டால் உடலின் உள்உறுப்புகளை அம்மா, குழந்தையைப் பாதுகாப்பதுபோல பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உண்டு" என்கிறார்.

வாழும் கலை அமைப்பின் சர்வதேச மைய்யத்தின் அற்புதமான காட்சி

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட வாழும் கலை அமைப்பின் சர்வதேச மைய்யத்தின் அற்புதமான காட்சி 
http://www.p4panorama.com/panos/ART_OF_LIVING/

Monday, March 19, 2012

Sudarsan Kriya Yoga can help treat psychiatric disorders

"சுதர்சன் கிரியா யோகா மூலமாக மனநல கோளாறுகளை சரிபடுத்த முடியும் " என பெங்களூர் தேசிய மன நல மற்றும் நரம்பியல் கழகத்தின் மருத்துவர் திரு. கங்காதரன் தெரிவித்து உள்ளார். 

Yoga can help treat psychiatric disorders

  • 0
Mar 19, 2012 at 4:15 PM
yogaMany see yoga as a fad or simply a health enhancer. But a number of scientific studies have found it effective as a therapy in treating mental and psychiatric disorders. “Some believe that yoga should be used only for prevention and health promotion and not as a therapy for illnesses,” said B.N. Gangadhar, who heads the psychiatry department at the National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS), Bangalore.
“The reality is that it is being increasingly used as a method for treating various disorders, either alone or as in addition to other therapies, including psychiatric ones,” Gangadhar, also director, Advanced Centre for Yoga at NIMHANS, told IANS. A study co-authored by Gangadhar and three associates examined the effect of yoga as a therapy supplementing medical treatment of schizophrenia, a severe mental condition, which registers failure rates as high as 50 to 60 percent. The condition is ranked as the ninth leading cause of mental disability worldwide. Roughly half of 61 schizophrenia patients were randomly assigned to yoga therapy and the other half to physical exercise for four months. Ten from each group had dropped out during the therapy.
The yoga therapy group showed significantly greater improvement in mental or behavioural disorders than those in the physical exercise group. The yoga group also performed better in social and occupational functioning. Some of the symptoms of schizophrenia are hallucinations (hearing voices), delusions (often bizarre) and disorganized thinking and speech, which render the patient’s life chaotic and distressful. Another study led by Gangadhar found that Sudarshan Kriya Yoga (SKY) significantly lowered stress by bringing down high plasma cortisol levels among patients, which indicate stress or illness.
SKY is a method of breath control pioneered by Sri Sri Ravi Shankar’s Art of Living Foundation. Similarly, M. Javanbakht, a psychiatrist at Iran’s Islamic Azad University, and others found yoga eased mental conditions such as depression and anxiety in women. Participants in Iran were assigned to two groups: one that went through two yoga sessions of 90 minutes each every week for two months and another which did not do any yoga. Women in the yoga group registered a significant decrease in anxiety and depression levels. Complementary and alternative medicine (CAM), which includes yoga, is now being increasingly used for easing anxiety, stress and depression. Some studies suggest that the percentage of patients availing themselves of CAM could be as high as 60 percent, said Gangadhar.
“A functional brain imaging study at NIMHANS demonstrated that chanting of Aum deactivated certain brain areas bearing on our emotions, particular anger and fear, (and producing a calming effect),” said psychiatry associate professor Shivarama Varambally. “This indicates that Aum chanting may help in emotional control and reduce negative emotions,” Varambally added. Johns Hopkins University’s Arthritis Centre reports that scientific studies on the effect of yoga on rheumatoid arthritis and osteoarthritis are “promising,” with results showing “some improvement in joint health, physical functioning, and mental/ emotional well-being”. The centre suggests that such studies show yoga is a “safe and effective” way to increase muscle strength and improve flexibility, areas of core interests to arthritis sufferers. Besides, yoga can increase mental energy and help a patient develop positive feelings and help keep negative feelings in check.
Yoga, derived from a Sanskrit word meaning ‘yoke,’ is designed to integrate one’s body, mind and soul so that the entire system functions harmoniously.
“Many might argue that such a time-tested practice does not require any proof, but contemporary medicine can accept yoga only after thorough validation through scientific tests,” Gangadhar concluded.
Source: IANS

Wednesday, March 14, 2012

உலக தலைவர்களுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அறிவுரை - சி என் என் காணொளி

உலக தலைவர்களுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அறிவுரை - சி என் என் காணொளி