Sunday, November 20, 2011

கின்னஸ் உலக சாதனையில் "நாத வைபவம்"

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பின் 30 வது ஆண்டு விழா "நாத வைபவம்" சென்னையில் ஜனவரியில் 2011 நடைபெற்றது. இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. இது வாழும் கலை அமைப்பு பெரும் எட்டாவது சாதனை ஆகும். 

No comments:

Post a Comment