Thursday, November 10, 2011

டாக்டர் ஸ்ரீ மணிகண்டன் ஜி இலங்கை வருகை

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் பிரதான சீடரும் , பிரபல ஆசிரம  பாடகரான டாக்டர் ஸ்ரீ மணிகண்டன் ஜி அவர்கள் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் சஹாஜ் சமாதி தியான வகுப்பும், மனதை மயக்கும் தெய்வீக இன்னிசை நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார். 


No comments:

Post a Comment