Sunday, November 20, 2011

இலங்கையில் வாழும் கலை அமைப்பின் ஆனந்த சங்கமம்

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பின் சார்பாக இலங்கை மட்டகளப்பு மகாஜன கல்லூரி அரங்கில் "ஆனந்த சங்கமம்" என்ற தெய்வீக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த பிரபல பாடகர் டாக்டர் ஸ்ரீ மணிகண்டன் ஜி அவர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினார். இதில் வாழும் கலை உறுபினர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment