Sunday, January 29, 2012

உலக பொருளாதார மாநாட்டில் குருஜி

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில்  நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். 

No comments:

Post a Comment