Wednesday, January 25, 2012

உலக பொருளாதார மாநாட்டில் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் 2012 ஆண்டிற்கான உலக பொருளாதார மாநாட்டில் முக்கிய பேச்சாளராக அழைக்கபட்டிருகிறார். 

No comments:

Post a Comment