Saturday, July 23, 2011

MEGA SRI SRI YOGA WITH SWAMI GNANTEJ @ THIRUNELVELI, RAMANATHAPURAM & KOVILPATTI

வாழும் கலை அமைப்பின் சார்பாக , குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் சீடர் சுவாமி ஞான்தேஜ் அவர்கள் மெகா ஸ்ரீ ஸ்ரீ யோகா என்ற யோகா பயிற்சியை கீழ் காணும் இடங்களில் நடத்த இருக்கிறார். அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுகொள்கிறோம்.

No comments:

Post a Comment