Sunday, July 24, 2011

ஜம்மு காஷ்மீர் நகரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

உலக புகழ் பெற்ற ஆன்மீக தலைவரும் , வாழும் கலை நிறுவனருமான குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் நகரில் 22/7/11 அன்று காஷ்மீர் மக்கள் நலனுக்காக அங்குள்ள கல்வி நிறுவனத்தில் ஒரு தியான மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

No comments:

Post a Comment