Saturday, July 23, 2011

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் காஷ்மீர் அமர்நாத் கோவில் வாரியம்

அமர்நாத் கோவில் வாரியத்தில் வாழும் கலை நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் தலைமையில் ஓர் இணை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழு 2012 அமர்நாத் யாத்திரை குறித்த கால அட்டவணையை நிர்ணயிக்கும் . தற்பொழுது ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் காஷ்மீரில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். 

No comments:

Post a Comment