Tuesday, September 6, 2011

தூத்துக்குடியில் குருஜியின் ஆனந்த சங்கமம்

உலக புகழ் பெற்ற ஆன்மீக தலைவரும், வாழும் கலை நிறுவனருமான குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் தூத்துக்குடி வருகை தர இருக்கிறார்கள். 23.9.11, வெள்ளியன்று தூத்துக்குடி வ உ சி கல்லூரி மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் " ஆனந்த சங்கமம்"  என்ற நிற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். கானம் தியானம் மற்றும் ஞானம் இவைகளின் இனிய சங்கமமாகபோகும்  இந்த விழாவில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

No comments:

Post a Comment