Monday, September 26, 2011

ANANDHA SANGAMAM PRESS COVERAGE

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் செப்டம்பர் 23 அன்று தூத்துக்குடி விஜயம் செய்தார். குருஜி முன்னிலையில் ஆனந்த சங்கமம் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி வ உ சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல ஆயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பத்திரிகைகளில் இந்த செய்தி வெளிவந்தது 








No comments:

Post a Comment