Friday, March 8, 2013

யாழ்பாணத்தில் வாழும்கலை சார்பாக ருத்ர பூஜை




இலங்கை யாழ்பாணத்தில் வாழும்கலை சார்பாக கீழ்க்கண்ட இடங்களில் ருத்ர பூஜை நடைபெற இருக்கிறது 
மார்ச் 8 காலை 7.30 மணிக்கு  : நெல்லியடி மத்திய மஹா வித்தியாலயம் 
மார்ச் 8 காலை 8 மணிக்கு       : அராலி வாழும் கலை மைய்யத்தில் 
மார்ச் 9 மாலை 4 மணிக்கு    : வேம்படி மகளிர் கல்லூரி 
மார்ச் 10 மாலை 5 மணிக்கு  : பருத்தித்துறை சிவன் கோவில் 
மார்ச் 10 இரவு 10 மணிக்கு    : வல்வெட்டித்துறை சிவன் கோவில் 
மார்ச் 11 காலை 8 மணிக்கு      : வல்வை சிவகுரு வித்யாலயம்  
மார்ச் 11 மாலை                         : நாச்சிமார் கோவில் , யாழ்ப்பாணம் 



No comments:

Post a Comment