Wednesday, January 18, 2012

முன்னாள் தீவிரவாதிகளுக்கு வாழும்கலை பயிற்சி - அஸ்ஸாம் காவல்துறையினர் முடிவு

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பின் தலைமை இடமான பெங்களுரு  ஆசிரமத்தில், இருநூறு முன்னாள் போராளிகளுக்கு ஆன்மிகம், நல்லொழுக்கம் மற்றும் தொழில் சார்ந்த துறைகளில், அவர்களின் வாழ்வை புனரமைக்கும் விதமாக பயிற்சிகள் வழங்க அஸ்ஸாம் மாநில காவல் துறையினர் தீர்மானித்துள்ளனர். 
சென்ற வருடத்தில் நடைபெற்ற மணிப்பூர் மாநில தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள், அவர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியதின் விளைவாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
தற்போது நடைபெற உள்ள இந்த புனரைமைப்பு பயிற்சியில் கலந்துகொள்ள பல உல்பா தீவிரவாதிகள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

200 ex-militants to get spiritual training


The Assam police has embarked upon an ambitious plan of sending 200 former militants for spiritual, behavioural and vocational rehabilitation training at the Art of Living in Bengaluru.
Disclosing that the institute of Sri Sri Ravi Shankar would not only be imparting training to them in technical skills, authoritative security sources told this newspaper that these ex-militants, who laid down arms in past few years, would be given complete rehabilitation.
“The training programme is aimed at to stress elimination, bringing inner peace, sensitivity and making them socially responsible citizens,” security sources said adding that alongside, the ex-rebels would be exposed to Vocational Skill Development Training programme to impart technical training in computers, mobile-repair and other electrical equipment.
Pointing out that there have been instances of surrendered militants taking to arms again, security sources said that the Art of Living and its sister organisation, International Association for Human Values had conducted a 90-day intensive spiritual and vocational rehabilitation programme for more than 100 Manipuri militants also.
security sources said that a number of Ulfa rebels have expressed their willingness to start cooperative movements.

No comments:

Post a Comment