Tuesday, August 4, 2015
பழனிகவுண்டன்புதூர் கிராமத்தில் அரசு மதுபான கடை மூடப்பட்டது
ஆன்மீக தலைவர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும்கலை அமைப்பின் தொண்டர்கள் மற்றும் கிராம மக்களின் தொடர் அமைதி போராட்டத்தின் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள பழனிகவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடை நேற்றிரவு மூடப்பட்டது. இந்த புரட்சிக்கு உறுதுணையாக இருந்த கிராம பஞ்சாயத்து தலைவி திருமதி.காந்திமதி அவர்களுக்கும் பொள்ளாச்சி வாழும் கலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அரசு, வாழும் கலை ஆசிரியை திருமதி கவிதா அரசு மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)