வாழும் கலையின் 35 வது ஆண்டு விழா இந்தியாவின் தலைநகர் டில்லியில் 2016 ம் வருடம் மார்ச் மாதம் 11, 12, 13 ஆகிய திகதிகளில் "உலக கலாச்சார சார திருவிழா " (World Culture Festival ) என மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது . இதில் பல்வேறு நாடுகளிலிருந்து ஜனாதிபதிகள் , பிரதமர்கள் , அமைச்சர்கள் ,தூதுவர்கள் , பல்சமய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என 50 இலட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் . இதில் மிக பிரம்மாண்டமான மேடையில் 15000 இசை கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்திய பாரம்பரிய இசையை இசைக்க இருக்கிறார்கள். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற போகும் இந்த நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் இசை கலைஞர்கள் கீழ் கண்ட எண்களிற்கு தொடர்பு கொள்ளவும். டெல்லி சென்று வருவதற்கும் அங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்