Monday, March 25, 2013

இலங்கை கொக்குளாய் பகுதியில் வாழும் கலை

இலங்கை கொக்குளாய் பகுதியில்  மன அமைதிக்காகவும் , நல்ல மாற்றத்திற்காகவும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை சார்பில் பாடசாலைகளில் ருத்ர பூஜையும் மாணவர்களுக்கு ஆசியும் வழங்கப்பட்டது 

இலங்கை கொக்குளாய் பகுதியில்  மன அமைதிக்காகவும் , நல்ல மாற்றத்திற்காகவும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை சார்பில் பாடசாலைகளில் ருத்ர பூஜையும் மாணவர்களுக்கு ஆசியும் வழங்கப்பட்டது 

இலங்கை முள்ளி வாய்காலில் வாழும் கலை

இலங்கை முள்ளி வாய்காலில் மன அமைதிக்காகவும் , நல்ல மாற்றத்திற்காகவும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை சார்பில் பாடசாலைகளில் ருத்ர பூஜையும் மாணவர்களுக்கு ஆசியும் வழங்கப்பட்டது 

ஓமன் நாட்டில் வாழும் கலையின் பெண்களுக்கான பிரத்யேக பயிற்சி

ஓமன் நாட்டில் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலையின் சார்பாக பெண்களுக்காக பிரத்யேகமாக "இளைஞர்களுக்கான தலைமை பண்பை வளர்க்கும் பயிற்சி " 
Youth Leadership Training Program (YLTP) நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்