Wednesday, January 23, 2013

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தடை - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கருத்து

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தடை  - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கருத்து
நடிகர் கமல் ஹாசன் அவர்களின் விஸ்வரூபம் படத்திற்கு தடை தொடர்பாக வாழும் கலை நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் , இந்தியா ஒரு சுதந்திர நாடு  என்றும் கமல் ஹாசன் பல திறமைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட மிக சிறந்த நடிகர், அவருக்கு தன்னுடைய கருத்துக்களை தடையில்லாமல் தெரிவிக்க உரிமை உண்டு என்றும் கூறினார்

Monday, January 21, 2013

Google+ Hangout with Sri Sri Ravi Shankar on 26th January 2013 (10 am EST, 3 pm GMT, 8:30 pm IST)








குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் இணைய தளம் மூலமாக கேள்விகள் கேட்க ஒரு அறிய வாய்ப்பு !

ஜனவரி 26, இரவு 8.30 மணியளவில்,குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன்   இணைய தளம் மூலமாக கேள்விகள் கேட்க ஒரு அறிய வாய்ப்பு !

Google+ Hangout with Gurudev! 

"வன்முறை மற்றும் மன அழுத்தம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க நாம் என்ன செய்யவேண்டும் ?"

முன்பதிவு செய்து கொள்ளுதல் அவசியம்

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

https://plus.google.com/u/0/events/coba0vjo57hl8g0p5pb1r2in6ks

உங்கள் கேள்விகளை #SriSriHangout என்ற Tag உடன் கேட்கவும்

முதல்முறையாக இந்த நிகழ்ச்சி குருதேவுடன் நடைபெறுகிறது...அனைவரும் பங்குகொள்ளுங்கள் ....உங்களது சத்சங் மற்றும் follow-up உறுப்பினர்களுக்கும் தெரிவியுங்கள்