Monday, March 19, 2012

Sudarsan Kriya Yoga can help treat psychiatric disorders

"சுதர்சன் கிரியா யோகா மூலமாக மனநல கோளாறுகளை சரிபடுத்த முடியும் " என பெங்களூர் தேசிய மன நல மற்றும் நரம்பியல் கழகத்தின் மருத்துவர் திரு. கங்காதரன் தெரிவித்து உள்ளார். 

Yoga can help treat psychiatric disorders

  • 0
Mar 19, 2012 at 4:15 PM
yogaMany see yoga as a fad or simply a health enhancer. But a number of scientific studies have found it effective as a therapy in treating mental and psychiatric disorders. “Some believe that yoga should be used only for prevention and health promotion and not as a therapy for illnesses,” said B.N. Gangadhar, who heads the psychiatry department at the National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS), Bangalore.
“The reality is that it is being increasingly used as a method for treating various disorders, either alone or as in addition to other therapies, including psychiatric ones,” Gangadhar, also director, Advanced Centre for Yoga at NIMHANS, told IANS. A study co-authored by Gangadhar and three associates examined the effect of yoga as a therapy supplementing medical treatment of schizophrenia, a severe mental condition, which registers failure rates as high as 50 to 60 percent. The condition is ranked as the ninth leading cause of mental disability worldwide. Roughly half of 61 schizophrenia patients were randomly assigned to yoga therapy and the other half to physical exercise for four months. Ten from each group had dropped out during the therapy.
The yoga therapy group showed significantly greater improvement in mental or behavioural disorders than those in the physical exercise group. The yoga group also performed better in social and occupational functioning. Some of the symptoms of schizophrenia are hallucinations (hearing voices), delusions (often bizarre) and disorganized thinking and speech, which render the patient’s life chaotic and distressful. Another study led by Gangadhar found that Sudarshan Kriya Yoga (SKY) significantly lowered stress by bringing down high plasma cortisol levels among patients, which indicate stress or illness.
SKY is a method of breath control pioneered by Sri Sri Ravi Shankar’s Art of Living Foundation. Similarly, M. Javanbakht, a psychiatrist at Iran’s Islamic Azad University, and others found yoga eased mental conditions such as depression and anxiety in women. Participants in Iran were assigned to two groups: one that went through two yoga sessions of 90 minutes each every week for two months and another which did not do any yoga. Women in the yoga group registered a significant decrease in anxiety and depression levels. Complementary and alternative medicine (CAM), which includes yoga, is now being increasingly used for easing anxiety, stress and depression. Some studies suggest that the percentage of patients availing themselves of CAM could be as high as 60 percent, said Gangadhar.
“A functional brain imaging study at NIMHANS demonstrated that chanting of Aum deactivated certain brain areas bearing on our emotions, particular anger and fear, (and producing a calming effect),” said psychiatry associate professor Shivarama Varambally. “This indicates that Aum chanting may help in emotional control and reduce negative emotions,” Varambally added. Johns Hopkins University’s Arthritis Centre reports that scientific studies on the effect of yoga on rheumatoid arthritis and osteoarthritis are “promising,” with results showing “some improvement in joint health, physical functioning, and mental/ emotional well-being”. The centre suggests that such studies show yoga is a “safe and effective” way to increase muscle strength and improve flexibility, areas of core interests to arthritis sufferers. Besides, yoga can increase mental energy and help a patient develop positive feelings and help keep negative feelings in check.
Yoga, derived from a Sanskrit word meaning ‘yoke,’ is designed to integrate one’s body, mind and soul so that the entire system functions harmoniously.
“Many might argue that such a time-tested practice does not require any proof, but contemporary medicine can accept yoga only after thorough validation through scientific tests,” Gangadhar concluded.
Source: IANS

Wednesday, March 14, 2012

உலக தலைவர்களுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அறிவுரை - சி என் என் காணொளி

உலக தலைவர்களுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அறிவுரை - சி என் என் காணொளி 

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் பாகிஸ்தான் நாட்டிற்கு விஜயம் - படங்கள்





" ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் இதே போல் பாகிஸ்தான் நட்டிருக்கு வருகை புரிந்து எங்களை ஊக்கபடுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் " பரூக் சத்தார் . பாகிஸ்தான் அமைச்சர் 








































Monday, March 12, 2012

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று அமைதி பயணம்


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று அமைதி பயணம் 

மதங்களுக்கு இடையே அமைதி மற்றும் இணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு வாழும்  கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று விஜயம் செய்தார். மூன்று நாட்கள் அங்கு விஜயம் செய்யும் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் இன்று வாகா எல்லை வழியாக லாகூர் சென்றடைந்தார். அவருக்கு பாகிஸ்தான் அரசு வாகா எல்லையிலிருந்து முழு பாதுகாப்பு அளித்தது.

அங்கிருந்து அவர் புறப்பட்டு, அவரை காண காத்திருந்த முக்கிய விருந்தினர்களிடையே உரை ஆற்றினார். ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் பேசும்பொழுது , " வன்முறையற்ற பாகிஸ்தானை காண்பது தான் என்னுடைய கனவு" என்றும் " அது கண்டிப்பாக அது சாத்தியம் " என்றும் கூறினார். 

பாகிஸ்தான் டுடே பத்திரிகையின் ஆசிரியர் திரு.ஆரிப் நிசாமி, பாகிஸ்தான் அரசின் முன்னாள் நிதி அமைச்சர் திரு. சர்தாஜ் அசிஸ் , பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயீத் அமைப்பை சேர்ந்த செல்வி.ஹுமாரியா ஷாஹிட் மற்றும் பாகிஸ்தான் டேஹ்ரிக் இ இன்சாப் அமைப்பின் செயலர் திரு. ஓமர் சீமா போன்ற முக்கிய விருந்தினர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

மேலும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, லஹூரில் உள்ள FC கல்லூரிக்கு உரை ஆற்ற சென்றார். அங்கே அரங்கு நிறைந்த மாணவர் கூட்டம் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது. மாணவர்களிடையே உரை ஆற்றும்போது ஸ்ரீ ஸ்ரீ அவர்கள், " கடவுள் ஒருவரே. இஸ்லாமில் அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் இருப்பது போல் இந்து மதத்திலும் ஒரே கடவுளுக்கு 108 வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிலைகள் ஒரு அடையாளத்துக்காக மட்டும் தான்"

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வரலாற்றில் தற்பொழுது நிலவும் இக்கட்டான நிலையில் , ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் இந்த விஜயத்தின் நோக்கம் இரு நாடுகளிடையே நட்புறவை வளர்த்தல், புரிந்துணவு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை காண்பதாகும். 
அமைதியை வலியுறுத்தும் நோக்கமாக ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த மூன்று நாட்கள் பயணத்தில், அவர் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஆன்மீகத்தலைவர்கள், மாணவ அமைப்புகள் மற்றும் கருத்துருவாகுனர்கள் ஆகியோர்களை இரு நாடுகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக சந்திக்க உள்ளார். மேலும் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.






பாகிஸ்தான் நாட்டிற்கு ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் செல்வது இது இரண்டாவது முறையாகும். முதன் முதலில் ஜூலை 2004 இல் விஜயம் செய்தார். 

Friday, March 9, 2012

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் பாகிஸ்தான் விஜயம்


பெங்களுரு 
ஆன்மீக தலைவரும் வாழும் கலை அமைப்பின் நிருவனுருமான குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் 3 நாட்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு அமைதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் 
குருஜி பாகிஸ்தான் செல்வது , இது இரண்டாவது முறையாகும். ஜூலை 2004- இல் முதல் முறையாக பயணம் மேற்கொண்டார் என வாழும் கலை அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 
பாகிஸ்தான் விஜயத்தின் போது குருஜி அவர்கள் அந்நாட்டின் ஆன்மீக தலைவர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், மாணவ அமைப்புகள் மற்றும் கருத்து உருவாக்குனர்கள் ஆகியோர்களை சந்தித்து இரு நாட்டு இடையே ஆனா உறவை வலுபடுத்தும் திட்டங்களை மேற்கொள்வார். மேலும் அந்நாட்டின் அரசியல் தலைவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக தெரிவித்தனர்.

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் வாகா எல்லை வழியாக லாகூர் விஜயம் செய்து, அங்கிருந்து இஸ்லாமாபாத் மற்றும் கராச்சிக்கு தன் பயணத்தை தொடர்கிறார். 

வாழும் கலை அமைப்பின் , பாகிஸ்தான் நாட்டின் இயக்குனர் மற்றும் வாழும் கலை ஆசிரியரும் ஆனா திரு. நயீம் சமீந்தார்  தெரிவிக்கும் பொழுது, " மன அழுத்தமற்ற  , வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பாகிஸ்தானிய வாழும் கலை ஆசிரியர்கள் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகளை நடத்தி வருகின்றனர்.  பாகிஸ்தானில் உள்ள 8 ஆசிரியர்கள் மூலமாக பல ஆயிரக்கனக்கானோர் அந்நாட்டில் வாழும் கலை பயிசிகளை கற்றுக்கொண்டுள்ளனர்.