Wednesday, September 19, 2012
Thursday, September 13, 2012
வாழும் கலை நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு பராகுவே நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது .
வாழும் கலை நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு பராகுவே நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது .
Sri Sri Declared Illustrious Citizen of Paraguay
09/12/2012
Sri Sri Ravi Shankar, founder of The Art of Living, was declared an illustrious citizen by the Paraguayan Municipality on September 12.
The Mayor, Dr Arnaldo Samaniego, and the Counsellor Martin Arevalo also declared Sri Sri Ravi Shankar as an illustrious guest of the city of Asuncion.
On his arrival in the capital city of Paraguay, Sri Sri was received by a Paraguayan band amidst the cheer of a large group of Paraguayan people and followers, who had never received him in the country.
His arrival was immediately followed by a press conference with leading television news channels. Sri Sri continued with a meeting of business leaders who have created the NGO, Juntos por la Educacion (Together for Education), headed by Edgard Insfran. Sri Sri also addressed over 500 teachers in a conference titled, ‘Education with Inspiration.’
The day ended with a public conference.
Prior to this tour, Sri Sri was on a five-day visit of Argentina where he led 1.5 lakh people in meditation at the ‘Planeta Medita’ event.
Sri Sri also met and addressed an eclectic mix of people from all backgrounds. From the university students at Siglo, to prison inmates at the San Martin prison, to top CEOs and business leaders of the country, everyone listened in rapt attention to the spiritual leader.
Tuesday, September 11, 2012
குருஜியின் மீது அர்ஜென்டினா நாட்டின் மக்களின் அன்பும் பக்தியும்
குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் மீது அர்ஜென்டினா நாட்டின் மக்களின் அன்பும் பக்தியும் கண்டு கண்கள் பனிக்கின்றன..தங்களின் பிரியமான குருஜியை தொட இயலாவிட்டாலும்..தங்களின் ஏதாவது உடமையை வீசி, அதை குருஜி அசீர்வதித்து கொடுப்பதை மிக பெரிய பேராக கருதுகின்றனர்..
இதுதான் உலகையே இயக்கம் அன்பு....மிக்க நன்றி குருஜி...எல்லாவற்றிற்கும் ..ஜெய் குருதேவ்
Friday, September 7, 2012
ரியோ டி ஜெனிரோ கிறிஸ்துவ தேவாலயத்தில் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு வரவேற்பு
Thursday, September 6, 2012
அர்ஜென்டினா நாட்டில் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
Monday, September 3, 2012
அஸ்ஸாம் கலவரப் பகுதிகளுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் விஜயம் - காணொளி
அஸ்ஸாம் கலவரப் பகுதிகளுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் விஜயம் - காணொளி
என் பின்னணி குரலுடன்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
செப்டம்பர் இரண்டாம் திகதி ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் சத்சங்கத்தில் ஓங்கி ஒலிக்கும் "ஓம் நம சிவாய" பாடல்
.
.
Subscribe to:
Posts (Atom)